பதிவிறக்கம்
Raduga
சமீபத்தியப் பதிப்பு 3.9.1
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

Raduga புதிய பதிப்பு3.9.1

Raduga
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

மென்பொருள் விமர்சனம்

ராடுகா கொண்டு இசை இயக்கப் பட்டியல்களை உருவாக்குங்கள்.

நீங்கள் இசை விரும்பியென்றால், நீங்கள் சிக்கலில்லா எளிய மென்பொருள் மூலம் குறைந்த செலவில் உங்கள் இசை அனுபவ மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பினால் அல்லது வேறு தொழில் நுட்ப காரணங்களுக்காக தேவை என்றால் ரடுகாவை முயன்று பாருங்கள். இந்த எளிய இலகு உபயோக மென்பொருள் நீங்கள் விரும்பும் அனைத்து இசைக்கோப்புகளின் இயக்கப்பட்டியல்களையும் அமைப்பதில் உதவும். இது சிக்கலில்லா நேரடியான இசை அமைப்பு பயன்பாட்டு மென்பொருள். இது இசை அமைப்பதில் உள்ள சிக்கல்களைக் நீக்கி, உபயோகமுள்ளதாக இருக்கும் அனைத்தையும் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

நீங்கள் ராடுகா மென்பொருளை உங்கள் சொந்த இசை மற்றும் அசைபட உருவாக்கங்களுக்கும் பயன்படுத்தலாம். அல்லது உங்கள் இசைக்கோப்புகளைத் திருத்தி ஒரு நிபுணத்துவத் தொடுமை அளிக்கலாம். ராடுகா வைத்திருப்பதால் நீங்கள் சொந்தத் தயாரிப்பாளராகவோ அல்லது சிறந்த இசைவட்டுத் தொகுப்பாளராகவோ மாறி, மிகச்சிறந்த இசைத் தொகுப்புகளை உருவாக்கி இசை வட்டுகளில் பதிவெரிப்பு செய்யலாம் அல்லது நிகழ்ச்சிகளில் இசைக்கவோ செய்யலாம்.

வோலோசாஃப்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ராடுகா, சாளர இயங்குதளங்களில் வேலை செய்கிறது. இது விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 2003 பதிப்புகளுக்குக் கிடைக்கிறது. இது ஆங்கிலம், ஸ்பானிஸ், ஜெர்மன், போர்ச்சுகீஸ், சீன மற்றும் ஃபிரெஞ்சு மொழிகளில் கிடைக்கிறது.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Mediashout
Mediashout
Allworld Internet Radio
Allworld Internet Radio
ProfCast for Windows
ProfCast for Windows
doPublicity Digital Signage Software
doPublicity Digital Signage Software
விளக்கம் பைபிள் அடிப்படையிலான விளக்கக்காட்சிகளை மிக எளிதாக ஆராய்ந்து உருவாக்குங்கள். உலகெங்கிலுமுள்ள வானொலி நிலைய நிகழ்ச்சிகளை இரசியுங்கள். விளக்கக் காட்சிகள்,விரிவுரைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இந்தக் கருவி மூலம் பதிவு செய்யுங்கள். ஒரே இடத்திலிருந்து எல்லா இடங்களிலும் இருக்கும் வார்த்தையை வெளிக்கொணருங்கள்.
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 4 2 0 8
விலை $ 389 $ 0 $ 59.95 $ 99
கோப்பின் அளவு 210.72 MB 272 KB 8.80 MB 39.57 MB
Download
Download
Download
Download


Raduga மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு Raduga போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Raduga மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

ஃபோட்டோஷாப் கூறுகளுக்குக் கூடுதல் செயல்பாடுகளைச் சேர்க்கிறது.
Elements+ for PSE 12 பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
உங்கள் படங்கள் மற்றும் இதர ஊடகக்கோப்புகளை எளிதில் ஒருங்கிணைப்பு செய்யுங்கள்.
Fresh View பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க Weight loss, personal training Rochester, பதிப்பு 100.01
Weight loss, personal training Rochester பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
வேர்ட் ஆவணங்களில் உபயோகப்படுத்தக் கூடிய புதிய எழுத்துருக்களை உருவாக்குங்கள்.
Scanahand பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

அஸ்ட்ரோ சொல்வது:
  • ஆரம்ப நிலை பயனர்களுக்கும் எளிதானது
  • பார்க்கச் சாதாரணமானது
விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:5 (Users193)
தரவரிசை எண் விளக்கக்காட்சி மென்பொருட்கள்:9
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:செய்முறைக்காட்சி
கோப்பின் அளவு:2.89 MB
பதிப்பு:3.9.1
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:3/4/2007
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 2003
மொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், போர்ட்சுகீஸ், சீன, ஃபிரெஞ்ச்
படைப்பாளி:WoLoSoft International
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):1
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):24,393


படைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : WoLoSoft International
WoLoSoft International நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 4

பிரபல மென்பொருட்கள்:
1. QBrowser
2. Raduga
3. SuperEdi
4. Juke
4 அனைத்து மென்பொருட்களையும் காண்க

Raduga நச்சுநிரல் அற்றது, நாங்கள் Raduga மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.

சோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்